Sri Gopinatha Swami Temple, Kamakshipuram (Gopinathan Malaikkunru)
ஶ்ரீ கோபிநாத சுவாமி திருக்கோயில், காமாட்சிபுரம்
Sthala Mahātmyam
Perched atop a small hill about 450 feet high near Kamakshipuram, this little shrine requires devotees to climb 619 steps to reach the sanctum, where Sri Gopinatha Swami grants darshan playing the flute. Thayar Sri Koppammal graces a separate shrine in a standing posture. The Lord here is especially worshipped by those seeking a job transfer, while the Saturday worship, offered for the flourishing of agriculture and the wellbeing of cattle, is the temple's special observance. Dating from the Nayakar period, this hilltop temple is little known to devotees from outside and is cherished mainly by the local people. Krishna Jayanti (Gokulashtami) is the famous and grand festival celebrated here. The steep ascent, the flute-bearing form of Gopinatha atop the Gopinathan hillock, and the rustic devotion centred on farming and cattle give this shrine in Reddiarchathiram taluk of Dindigul district its distinctive character, making it a serene and rewarding climb for the pilgrim who seeks the Lord's grace upon the hill.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சுமார் 450-அடி உயரம் கொண்ட இச்சிறுமலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ள சிறு ஆலயத்தின் கருவறையில், புல்லாங்குழலூதும் ஸ்ரீ கோபிநாத சுவாமியை தரிசிக்க, நாம் 619-படிகளை கடந்து செல்லவேண்டும். (தாயார் தனி சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார்) பணி மாற்றம் வேண்டுவோர் வழிபடவேண்டிய இத்தல இறைவனிடம் விவசாயம் செழிக்கவும் காலநடைகளின் நலம் சிறக்கவும் நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு தலவிசேஷம். உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத நாயக்கர்கள் காலத்தைச்சேர்ந்த இத்திருத்தலத்தில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழா பிரசித்திபொற்ற பெரும் திருவிழாக்காலமாகும்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻*பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*



