🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Tiruppur

Sri Venkatesa Perumal Temple (Udumalai Tirupati), Pallappalayam

ஶ்ரீ வேங்கடேசப்பெருமாள் திருக்கோயில், பள்ளப்பாளையம் (உடுமலை திருப்பதி)

Perumāḷ (Moolavar)Sri Venkatesa Perumal
ThāyārPadmavathi Thayar
LocationPallappalayam (Chengulakkarai), Udumalpet, Tiruppur, Tamil Nadu

Sthala Mahātmyam

Popularly hailed as 'Udumalai Tirupati', this recently constructed Vaishnava temple was raised at a cost of six crore rupees by the Udumalai Sri Balaji Charitable Trust, standing beside Chengulakkarai on the Udumalpet to Dhali road. In the sanctum the Lord grants darshan as Sri Venkatesa Perumal, exactly as He appears at Tirumala Tirupati, while Sri Padmavathi Thayar graces her shrine in a seated posture just as at Thiruchanur. The temple is maintained with the same spotless cleanliness as Tirumala itself. Separate shrines have been raised for the Lord's incarnatory forms, namely Sri Lakshmi Hayagreevar, Sri Lakshmi Narasimhar and Sri Dhanvantari Swami. The great specialty of this kshetram is that every mode of worship and every festival is observed precisely as it is at Tirumala, allowing devotees a darshan and a temple experience that faithfully mirror the beloved hill shrine of Lord Venkatesa, a boon for those unable to journey to Tirupati itself.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சமீப காலத்தில் சிறப்பாக கட்டப்பட்டுள்ள இந்த வைணவத் திருத்தலத்தின் கருவறையில் நம் திருமால், ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள்எனும் திருநாமத்துடன், திருப்பதி திருமலையில் திருக்காட்சியளிப்பது போலவே அருட்காட்சியளிக்கிறார். நம் பத்மாவதி தாயார், திருச்சானூரைப் போலவே இத்திருத்தலத்திலும் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுற அருள்பாலிக்கிறாள். (உடுமலை ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் மூலமாக 6-கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட , "உடுமலை திருப்பதி" என்றழைக்கப்படும் இத்திருத்தலம், உடுமலை to தளி சாலையில், செங்குளக்கரையோரம் அமைந்துள்ளது) திருமலையைப்போலவே ஆலயம் அவ்வளவு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. (நம் பெருமாளின் அவதார மூர்த்திகளான ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்தரி சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன) திருமலையில் நடைபெறுவதைப்போலவே அனைத்து வழிபாட்டு முறைகளும், விழாக்களும் இத்திருத்தலத்திலும் நடைபெறுவது தலவிசேஷம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams