🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Villupuram

Sri Vaikundavasa Perumal Temple, Alagiramam

ஶ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில்

Perumāḷ (Moolavar)Sri Vaikundavasa Perumal
ThāyārSridevi and Bhudevi
LocationAlagiramam, Tindivanam, Villupuram, Tamil Nadu

Sthala Mahātmyam

In the tranquil village of Alagiramam, this small Vaishnava temple enshrines the Lord in its sanctum, seated in a somewhat large form with Sridevi and Bhudevi standing on either side. Bearing the sacred name Vaikundavasar, He is seated in a regal posture (rajakolam) like a monarch granting his grace, and is said to have endured across many centuries. To regain lost prestige and influence, the Saturday worship offered to this royally seated Vaikundavasar is held to be a special observance. The utsavar who blesses devotees together with His consorts, and the Sri Vinayaka Perumal who gives darshan bearing the name of His beloved maternal uncle, are both beautiful to behold. All the festivals dear to Perumal are celebrated here, and the Vaikunta Ekadasi observance is kept as the temple's grand annual festival.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; அமைதி மிகுந்த ஆலகிராமத்தில் அமைந்துளள இந்த சிறு வைணவ திருத்தலத்தின் கருவறையில் நம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியர் இருபுறமும் நின்றிருக்க அமர்ந்த நிலையில் சற்றே பெரிய தோற்றம் கொண்டவராக அருட்காட்சியளிக்கிறார். வைகுண்டவாசர் எனும் திருநாமம் கொண்டு (ராஜகோலத்தில்) ஒரு அரசர் போல அமர்ந்து அருள்பாலிக்கும் இவர் நூற்றாண்டுகள் பல கடந்தவராம். (இழந்த சிறப்பு செல்வாக்குகள் மீண்டும் கிடைக்கப்பெற இந்த ராஜகோல வைகுண்டவாசருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு தலவிசேஷம்) தம்பதியர் சமேதராய் அருள்புரியும் உற்சவரும், தன் அன்பு மாமனின் திருநாமம் கொண்டு காட்சிதரும் ஸ்ரீ விநாயகப்பெருமானும் அழகு. பெருமாளுக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், நடைபெறும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams