Sri Venkatajalapathi Swami Temple, Kottur
ஶ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில், கோட்டூர்
Sthala Mahātmyam
This ancient Vaishnava temple at Kottur, a small village, is one of the many old but little-celebrated Vishnu shrines of Thiruvarur district. In the sanctum the Lord, Sri Venkatajalapathi (our Venkatavan), grants darshan standing together with His consorts Sri Devi and Bhudevi. A cherished local custom marks the temple's speciality: devotees who are unable to travel to Tirumala Tirupati for darshan make their vows and fulfil their nerthikadan here instead, worshipping this Venkatesa as their own nearby hill Lord. Vaikunta Ekadasi is the great festival season celebrated with grandeur at this shrine. On Saturdays, worship of Sri Anjaneya (Hanuman) is offered for wellbeing, and worship of the utsavar is offered for prosperity, together forming another of the temple's special observances. Though known mainly to the local people, this quiet and time-honoured sanctuary preserves the devotion of generations who look upon it as their neighbourhood Venkatachalapathi, and it continues to draw those seeking the grace of the Lord of the seven hills without the long journey north.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; இந்த தொன்மையான வைணவ திருத்தலத்தின் கருவறையில் நம் வேங்கடவன் தம்பதியர் சமேதராக நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெறாத பழமையான பல வைணவத் திருத்தலங்களில் இத்திருக்கோயிலும் ஒன்று. இவ்வூரில், வேண்டுதல் வைத்து திருப்பதி திருமலை சென்று தரிசனம் காண இயலாதவர்கள், இத்திருத்தலத்தில் நேர்த்திகடன் செய்வதை வழக்கமாக வைத்திருப்பது தலவிசேஷம். வைகுண்ட ஏகாதசி விழா இத்திருத்தலத்தில் கொண்டாடப்படும் பெரும் விழாக்காலமாகும். சனிக்கிழமை நாட்களில், நலம் சிறக்க ஸ்ரீஅனுமன் வழிபாடும், வளம் சிறக்க நடைபெறும் உற்சவர் வழிபாடும் மற்றுமொரு தலவிசேஷமாகும்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






